• oncpglobal@gmail.com

காந்தி ஜெயந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஜெயந்தி நிகழ்ச்சியை கொண்டாடியது, ONCP குவைத் குழுமம்.

ONCP குவைத் காந்தி ஜெயந்தி மற்றும் பகதூர் சாஸ்திரி ஜெயந்தி 2017 அக்டோபர் 06 இல் ஜிலீப்  அல் ஸூவெய்க்- அப்பாஸியா குவைத்-ஓர்ம பிளாஸாவில் கொண்டாடியது. பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்தியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ONCP குவைத் தேசிய குழுவின் தலைவர் திறந்துவைத்தார்,திரு. பாபு பிரான்சிஸ். தேசிய நிறைவேற்று உறுப்பினர் திரு. பிரைட் வர்கீஸ் வரவேற்புரை வழங்கினார். மதச்சார்பற்ற உறுதிமொழியை தில்லி மாநில நிர்வாக உறுப்பினர் திரு.பஹத் கான் செய்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வீடியோ நிகழ்ச்சி சுதந்திர இயக்கத்தின் வரலாறுடன் திரையிட்டு் காட்டப்பட்டது. , மகாராஷ்டிரா மாநிலத்தின் நிறைவேற்று உறுப்பினர் திரு.பிரகாஷ் ஜாதவ், திரு. சின்னா தெலுங்கானா மாநிலத்தின் மாநில உறுப்பினர்,திரு.ஶ்ரீதரண் சுப்பையா – தமிழ்நாடு மாநில செயற்குழுவின் தேசிய செயற்குழு உறுப்பினர்  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். ONCP தேசியக் குழுவின் பொதுச் செயலாளர் திரு. ஜியோ டாமி நன்றி உரை வழங்கினார்.
 

Leave a comment